Monday, 28 March 2011

வாழ்த்துக்கள்


இன்று பிறந்த நாள் காணும் என் தோழி காணாமல் போன கனவுகள் ராஜிக்கு வாழ்த்துக்கள்.

இன்று மலர்ந்த கோடானுக்கோடி மலர்களால் உன்னை வாழ்த்துகிறேனடி தோழி


4 comments:

  1. அந்த கனவுகள்க்கு இந்த கனவுகள் வாழ்த்து சொல்லுதா..? ஹா ஹா ஓக்கே ஓக்கே..

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு, நன்றி தோழி.
    இன்று பிறந்தநாள் எனக்கு மட்டுமல்ல. பதிவுலகில் அடியெடுத்து வைத்த உனக்கும்தான்.
    இத்தனைநாள் பதிவுலகில் தனியாக நடந்தேன், இனி இருவரும் கைகோர்த்து நடைப்பழகுவோம் மீண்டும் குழந்தைகளாய் மாறி

    ReplyDelete
  3. சி.பி.செந்தில்குமார் கூறியது
    அந்த கனவுகளுக்கு இந்த கனவுகள் வாழ்த்து சொல்லுதா?

    ஆமாம் சகோதரா. தங்கள் ஆதரவுக்கு நன்றி அண்ணா

    ReplyDelete